$ 0 0 சிங்கம் 2 படத்தை முடித்த கையோடு லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிப்பதாக இருந்தது. இதற்கிடையில் இப்படத்தின் கதையில் சர்ச்சை எழுந்ததால் புதிய ஸ்கிரிப்ட் தயாரித்து வருகிறார். இதன் ஷூட்டிங் தொடங்குவதற்குள் வேறு படத்திற்கு சூர்யா ...