$ 0 0 ‘‘குழந்தைங்களுக்கு புதுசா ஒரு பொம்மை கிடைச்சுட்டா அதுமேல ஓவரா ஒரு ஆர்வம் வரும் பாருங்க... அப்படித்தான் எனக்கு அப்போ நடிப்பு மேல ஆசை! 2006ல இருந்து 2010 வரை வரிசையா பன்னிரண்டு படங்கள்ல ஹீரோ. ...