Quantcast
Channel: Cinema.Dinakaran.com |April 10,2023
Browsing all 12638 articles
Browse latest View live

Image may be NSFW.
Clik here to view.

சினிமாவில் வெற்றியை தக்கவச்சுக்கறது ரொம்ப சிரமம்! சுந்தர்.சி

‘‘குழந்தைங்களுக்கு புதுசா ஒரு பொம்மை கிடைச்சுட்டா அதுமேல ஓவரா ஒரு ஆர்வம் வரும் பாருங்க... அப்படித்தான் எனக்கு அப்போ நடிப்பு மேல ஆசை! 2006ல இருந்து 2010 வரை வரிசையா பன்னிரண்டு படங்கள்ல ஹீரோ. ...

View Article


Image may be NSFW.
Clik here to view.

கல்யாணம் முதல் கிசுகிசு வரை!

டோலிவுட்டின் லேட்டஸ்ட் கிசுகிசு, நாகசைதன்யா - சமந்தா ஜோடியின் காதல்தான்! தெலுங்கில் எப்படியோ... தமிழில் ரொம்பவும் மீடியா ஃப்ரெண்ட்லி சமந்தா. கான்ட்ரவர்ஸியாக கேட்டால் மட்டும் 90 பர்சன்ட் புன்னகையும்.....

View Article


Image may be NSFW.
Clik here to view.

லட்சுமி மேனனை கடத்தும் விஜய் சேதுபதி- இது ‘றெக்க’ சீக்ரெட்ஸ்

‘‘யா  ர்ட்டயாவது ஒரு விஷயத்தை சொன்னா, ‘எங்கிட்ட என்ன றெக்கையா இருக்கு, பறந்து போயிட்டு வர்றதுக்கு?’ன்னு சொல்வாங்க. ஆனா, இந்தப் படத்து ஹீரோ விஜய் சேதுபதி எந்த வேலையை கொடுத்தாலும் றெக்க முளைச்ச மாதிரி...

View Article

Image may be NSFW.
Clik here to view.

ஸ்ரீதேவி குடும்பத்தில் இருந்து ஒரு ஹீரோ

ஸ்ரீதேவியின் மகள் நடிக்க வருவாரா மாட்டாரா என்று விவாதம் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் அவரின் அக்கா மகன் அவிஷேக் நடிக்க வந்து விட்டார். ‘காத்தாடி’ படத்தில் அறிமுகமாவதுடன் அவரே தயாரிக்கவும்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

வில்லன் வீட்டில் இருந்து இன்னொரு வில்லன்!

முதல் படத்திலேயே மிரட்டலும், வில்லத்தனமும் கலந்த நடிப்பால் கவனம் ஈர்த்திருக்கிறார் ‘பென்சில்’ வில்லன் ஷாரிக். வில்லன் நடிகர் ரியாஸ்கான், நடிகை உமா ரியாஸ் ஆகியோரின் மூத்த மகன்தான் இந்த ஷாரிக். ‘‘எங்க...

View Article


Image may be NSFW.
Clik here to view.

லோ பட்ஜெட் படம் எடுப்பவர்களின் கவனத்துக்கு... டிப்ஸ் தருகிறார் இயக்குநர்...

சினிமா மீதான ஆர்வம் கொண்டவர்களுக்கும், குறைவானமுதலீட்டைக் கொண்டோ, ‘ஜீரோ’ பட்ஜெட்டிலோ படம் எடுக்க நினைக்கும் அறிமுக இயக்குநர்களுக்கும் அனுராக் காஷ்யப் பத்து வழிமுறைகளை வழங்கியிருக்கிறார். 1. குறைவான...

View Article

Image may be NSFW.
Clik here to view.

அவர் இமயமலை நாங்க பரங்கிமலை- ‘அட்ரா மச்சான் விசிலு’ என்கிறார் இயக்குநர்

‘கச்சேரி ஆரம்பம்’ படத்தை இயக்கிய திரைவண்ணன், நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்கி இருக்கும் படம், ‘அட்ரா மச்சான் விசிலு’. ரிலீஸுக்கு ரெடியாகிவிட்டது படம். ஃபினிஷிங் டச்சில் இருந்த திரைவண்ணனிடம், ‘சினிமா...

View Article

Image may be NSFW.
Clik here to view.

‘வாட்ஸ் அப்’ குரூப் நண்பர்கள் இணைந்து தயாரிக்கும் படம்!

அதி நவீன மொபைல் ஃபோன் சேவயான வாட்ஸ் அப் குரூப் மூலம் நண்பர்கள் ஒருங்கிணைந்து தங்களுக்குள் தகவல் பறிமாறிக் கொள்கிறார்கள். அரசியல் பேசுகிறர்கள், சமூக சேவைகளில் ஈடுபடுகிறார்கள். அதே நேரம் ஆபாச வீடியோக்களை...

View Article


Image may be NSFW.
Clik here to view.

வெங்கட் பிரபுவுடன் கை கோர்க்கும் 5 இயக்குனர்கள்!

வெங்கட் பிரபு தற்போது ‘சென்னை-28’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். முதல் பாகத்தில் நடித்த ஜெய், சிவா, பிரேம்ஜி அமரன் உட்பட அனைவரும் இரண்டாம் பாகத்திலும் நடிக்கிறார்கள். முதல் பாகத்திற்கு இசை...

View Article


Image may be NSFW.
Clik here to view.

சிக்ஸ் பேக்கிற்கு மாறும் தீபிகா படுகோன்

சூர்யா, விஷால், ஆர்யா, அதர்வா என வரிசையாக கோலிவுட் ஹீரோக்கள் சிக்ஸ் பேக் உடற்கட்டுக்கு மாறினார்கள். எந்த ஹீரோயினும் இதுவரை சிக்ஸ் பேக் உடற்கட்டுக்கு முயற்சிக்கவில்லை. முதன்முறையாக ‘கோச்சடையான்’...

View Article

Image may be NSFW.
Clik here to view.

ராம் சரண்-காஜல் பட இந்தி ரீமேக் 2 ஆண்டாக முடக்கம் ஹீரோ கிடைக்காமல் தவிப்பு

தமிழ், தெலுங்கு படங்களில் இந்தியில் அவ்வப்போது ரீமேக் ஆகிறது. ராம்சரண், காஜல் அகர்வால் நடிக்க ராஜமவுலி இயக்கிய தெலுங்கு படம் ‘மகதீரா’. தமிழில் ‘மாவீரன்’ பெயரில் மொழி மாற்றம் ஆகி வெளியானது. இதை...

View Article

Image may be NSFW.
Clik here to view.

ரஜினி வசனத்தில் பேன்டசி படம்

ரஜினிக்கு உடல்நிலை சரியில்லை என்று ஒரு பக்கம் வதந்திகள் பரவியபோதும் கோலிவுட்டில் அவரது மவுசு, மார்க்கெட் ரீதியாக மட்டுமல்லாமல் படங்கள் ரீதியாகவும் எகிறி இருக்கிறது. பொல்லாதவன், தர்மதுரை என அவர் நடித்த...

View Article

Image may be NSFW.
Clik here to view.

ஹீரோவை கட்டிப்பிடிக்க மாட்டேன் மடோனா கண்டிஷன்

கோலிவுட்டில் அறிமுகமாகும் புதிதில் ரேவதி போல் குடும்பபாங்கான வேடங்களில் மட்டுமே நடிப்பேன் என பேட்டி தரும் பல நடிகைகள் பிறகு சில்க் ரேஞ்சுக்கு கவர்ச்சி காட்டத் தொடங்கிவிடுகின்றனர். லட்சுமி மேனன், நித்யா...

View Article


Image may be NSFW.
Clik here to view.

காதலை மறைக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை இலியானா சுளீர்

நடிகை இலியானா கூறியது:தென்னிந்திய படங்களில் பணியாற்ற விரும்புகிறேன். அதேசமயம் யாரிடமும் சென்று நடிக்க சான்ஸ் கேட்க மாட்ேடன். ஆனாலும் இன்டஸ்ட்ரியில் உள்ள எனது நண்பர்கள் எனக்கு நல்ல படங்களை...

View Article

Image may be NSFW.
Clik here to view.

கவர்ச்சி பிடிக்காது - நிவேதா தாமஸ்

சென்னை: ‘போராளி’, ‘நவீன சரஸ்வதி சபதம்’, ‘பாபநாசம்’ ஆகிய படங்களில் நடித்திருந்தவர், மலையாள நடிகை நிவேதா தாமஸ். அவர் கூறியதாவது: நான் நடித்த தெலுங்கு படமான ‘ஜென்டில்மேன்’, கடந்த வெள்ளி அன்று ரிலீசானது....

View Article


Image may be NSFW.
Clik here to view.

பாடல்கள் இல்லாத படம்

சென்னை: ஓம்ஸ்ரீ கண்ணாஜி கதை நாயகனாக நடித்து இயக்கியுள்ள படம், ‘மாயாவனம்’. மம்தா, ஏஞ்சல்ராய், ஆத்மா உட்பட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு, என்.பி.பிரகாஷ். இசை, ராஜ்பாஸ்கர், தயாரிப்பு: ஜோதி கண்ணன், தன்ஷி....

View Article

Image may be NSFW.
Clik here to view.

நெல்லை வழக்கில் பேசிய சஞ்சிதா

சென்னை: ‘எங்கிட்டே மோதாதே’ என்ற படத்துக்காக, நெல்லை வழக்கில் பேசி நடித்தேன் என்று, சஞ்சிதா ஷெட்டி கூறினார். அவர் மேலும் கூறியதாவது: நான் நடித்துள்ள ‘ரம்’ படத்தின் ஷூட்டிங் முடிந்தது. இது ஹாரர் படம். ...

View Article


Image may be NSFW.
Clik here to view.

18ம் நூற்றாண்டு கதையில் பெருமாள் பக்தை வேடத்தில் அனுஷ்கா

சென்னை: பதினெட்டாம் நூற்றாண்டில் நடக்கும் கதையில், அந்த காலகட்டப் பெண் வேடத்தில் நடிக்கிறார், அனுஷ்கா. ‘அருந்ததி’,  ‘ருத்ரமாதேவி’, ‘பாகுபலி’ போன்ற வரலாற்றுப் படங்களில் நடித்துள்ள அனுஷ்கா, அடுத்தும்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

வெங்கட் பிரபுவுடன் இணைந்த 5 இயக்குனர்கள்

சென்னை: ‘சென்னை 28’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார், வெங்கட் பிரபு. முதல் பாகத்தில் நடித்த நடிகர், நடிகைகளே இதிலும் நடித்து வருகின்றனர். யுவன்சங்கர்ராஜா இசையமைக்கிறார். இந்தப் படத்தின்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

ரசூல் பூக்குட்டி மேற்பார்வையில் ரெமோ டப்பிங்

சென்னை: சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், கே.எஸ்.ரவிகுமார் நடித்துள்ள படம், ‘ரெமோ’. 24 ஏ.எம் ஸ்டுடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்கிறார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இசையமைக்கிறார்....

View Article
Browsing all 12638 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>