சினிமா மீதான ஆர்வம் கொண்டவர்களுக்கும், குறைவானமுதலீட்டைக் கொண்டோ, ‘ஜீரோ’ பட்ஜெட்டிலோ படம் எடுக்க நினைக்கும் அறிமுக இயக்குநர்களுக்கும் அனுராக் காஷ்யப் பத்து வழிமுறைகளை வழங்கியிருக்கிறார். 1. குறைவான இடங்களில் கதைக்களம் அமையுங்கள்:முதலில் நீங்கள் செய்ய ...