$ 0 0 சென்னை: சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், கே.எஸ்.ரவிகுமார் நடித்துள்ள படம், ‘ரெமோ’. 24 ஏ.எம் ஸ்டுடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்கிறார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இசையமைக்கிறார். பாக்யராஜ் கண்ணன் எழுதி இயக்குகிறார். 60 சதவிகித ...