மார்க்கெட் உச்சத்தில் இருக்கும்போது கோடிகளில் சம்பளம் வாங்கும் ஹீரோயின்கள் மார்க்கெட் போனதும் படங்கள் இல்லாமல் முடங்கிவிடுகின்றனர். சில ஹீரோயின்கள் கெத்தை காப்பாற்றிக்கொள்ள குறைந்த சம்பளத்துக்கு நடிக்காமல் ஒதுங்கிவிடுகின்றனர். பிறகு மார்க்கெட் வரும்போது சம்பளத்தை உயர்த்திக்கொள்கின்றனர். ...