$ 0 0 அருந்ததி, ருத்ரம்மாதேவி, பாகுபலி, பாக்மதி என சரித்திர பின்னணி கதைகளை தேர்வு செய்து நடிக்கிறார் அனுஷ்கா. இடையிடையே நகரத்து பின்னணியிலான கதைகளிலும் தலைகாட்டிக்கொள்கிறார். அனுஷ்கா தெலுங்கில் ‘வேதம்’ என்ற பெயரில் நடித்த படம் பிறகு ...