நடிகர் சிம்புவுடன் ஹன்சிகா கட்டிப்பிடித்து நெருக்கமாக இருப்பதுபோன்ற படங்கள் இணைய தளத்தில் வெளியாகியுள்ளது. சிம்புவும், ஹன்சிகா மோத்வானியும் வாலு, வேட்டை மன்னன் படங்களில் ஜோடியாக நடிக்கின்றனர். இப்படங்களில் நடிக்கும்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. இது ...