$ 0 0 ரோஜா, ஜென்டில்மேன் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் மதுபாலா. தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்திருக்கிறார். இவருக்கு பட வாய்ப்புகள் சுத்தமாக நின்றுவிட்ட நிலையில் தற்போது நாடகத்தில் நடிக்க வருகிறார். வரும் 15ம் தேதி மும்பையில் ...