$ 0 0 சென்னை, : உதயநிதி நடிப்பில் ஜாலியான த்ரில்லர் கதையை இயக்குகிறேன் என்று இயக்குனர் கவுரவ் கூறினார்.‘தூங்காநகரம்’, ‘சிகரம் தொடு’ படங்களை இயக்கியவர் கவுரவ். அடுத்து இவர் இயக்கும் படத்தில் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்கிறார். ...