நடனம் கற்க ரித்திகாவுக்கு இயக்குனர் அட்வைஸ்
பி.வாசு இயக்கும் ‘சிவலிங்கா’ படத்தில் லாரன்ஸ் ஜோடியாக நடிக்கிறார் ரித்திகா சிங். இது பற்றி இயக்குனர் கூறியது:கன்னடத்தில் எனது இயக்கத்தில் சிவராஜ்குமார், ஷக்திவேல், வேதிகா நடிப்பில் வெளியாகி வெற்றி...
View Articleதனுஷ்-அனிருத் கருத்து வேறுபாடு?
‘பீப்’ பாடல் விவகாரத்தில் சிக்கி போலீஸ் நிலையம் வரை சென்றார் இசை அமைப்பாளர் அனிருத். இதையடுத்து அவரை இசை அமைப்பாளராக ஒப்பந்தம் செய்திருந்த படங்கள் கைநழுவி சென்றன. அனிருத்தை ‘3’ படத்தில் இசை அமைப்பாளராக...
View Articleபாலிவுட் போகும் கோலிவுட் ஹீரோயின்
நாகராஜ சோழன் எம்ஏ எம்எல்ஏ, சிக்கிக்கு சிக்கிகிச்சி படங்களில் நடித்திருப்பவர் மிருதுளா முரளி. சில மலையாள படங்ளிலும் நடித்திருக்கிறார். மலையாளத்திலிருந்து தமிழுக்கு வரும் நடிகைகள் அடுத்து தெலுங்கு...
View Articleபெண் என நினைத்து என் இடுப்பை கிள்ளினார்கள் - சிவகார்த்திகேயன் ஜாலி பேச்சு
சென்னை, : சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடிக்கும் படம், ‘ரெமோ’. 24 ஏ.எம் ஸ்டுடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்கிறார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு. அனிருத் இசை. பாக்யராஜ் கண்ணன் இயக்குகிறார்....
View Articleஉதயநிதி நடிப்பில் த்ரில்லர் கதையை இயக்குகிறார் கவுரவ்
சென்னை, : உதயநிதி நடிப்பில் ஜாலியான த்ரில்லர் கதையை இயக்குகிறேன் என்று இயக்குனர் கவுரவ் கூறினார்.‘தூங்காநகரம்’, ‘சிகரம் தொடு’ படங்களை இயக்கியவர் கவுரவ். அடுத்து இவர் இயக்கும் படத்தில் உதயநிதி ஸ்டாலின்...
View Articleஐயம் சிங்கிள், ரெடி டு மிங்கிள் - ஹரீஷ் கல்யாணின் பாட்டு
சென்னை, : அரிது அரிது, பொறியாளன், வில் அம்பு உட்பட சில படங்களில் ஹீரோவாக நடித்தவர் ஹரீஷ் கல்யாண். இவர் தனது பிறந்த நாளில் வெளியிடுவதற்காக பாடல் ஒன்றை உருவாக்கி உள்ளார். இது பற்றி ...
View Articleமுதல்பாதியில் முத்தம், இரண்டாம்பாதியில் இரத்தம்!
கௌதம் மேனன் இயக்கும் படங்களுக்கென்றே தனிப்பட்ட ஒரு பாணி இருக்கிறது. எந்தக்கதையாக இருந்தாலும், அது அந்த பாணிக்குட்பட்டதாகவே இருக்கும். கௌதமின் இயக்கத்தில் உருவாகி விரைவில் வெளியாகவிருக்கும் ‘அச்சம்...
View Article‘டிமான்டி காலனி’ அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அதர்வா!
டிமான்டி காலனி’ படம் மூலம் ரசிகர்களிடம் கவனத்தைப் பெற்ற இயக்குனர் அஜய் ஞானமுத்து ‘கேமியோ ஃபிலிம்ஸ்’ நிறுவனத்துடன் இணைந்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் நடித்த ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்திற்குப் பிறகு...
View Articleகார் பயணத்தில் நடக்கும் கதை
சென்னை, : ஹீரோ சினிமாஸ் சார்பில் சி.மணிகண்டன் தயாரிக்கும் படம், ‘ஒன்பதிலிருந்து பத்து வரை’. கதிர், ஸ்வப்னா மேனன் ேஜாடி. ராஜரத்தினம் ஒளிப்பதிவு. விஜய் சண்முகவேல் அய்யனார் இயக்கியுள்ள இந்தப் படம் பற்றி...
View Articleரஜினி மந்திரம் - ‘கபாலி’ சீக்ரெட் சொல்லும் தாணு
எப்போதும் பிசியாக இருக்கும் கலைப்புலி எஸ்.தாணுவின் அலுவலகம், இப்போது இன்னும் பிசியாக இருக்கிறது. அலறும் போன்களுக்கு பதில் சொல்லியே நேரம்போகிறது அவருக்கு. ‘கபாலி’ பற்றி பேச வேண்டும் என்றதும் ஆர்வமாக...
View Articleயாரிடமும் உதவியாளராக இல்லாமல் நேரடியாக படத்தை இயக்கியிருக்கிறேன்!
எந்த ஒரு அறிமுக இயக்குநருக்குமே தனது முதல் படம் வணிக ரீதியாக வெற்றி பெற வேண்டும். அப்போதுதான் எதிர்காலம்பிரகாசமாக இருக்கும் என்ற எண்ணம் இருக்கும். அதற்கு ஏற்ற மாதிரிதான் முதல் படத்தின் திரைக்கதையை...
View Articleஇது ஸ்கூல் காதல்!
‘படிக்கிற வயசுல படிப்பைப் பாருங்கப்பா, காதல் கத்தரிக்காய்னு வாழ்க்கையைத் தொலைக்காதீங்க’ என்று அட்வைஸ் செய்ய வருகிறது ‘நட்சத்திர ஜன்னலில்’ படம்.‘‘அட்வைஸ்னா, சீரியசா சொல்றோம்னு நினைச்சுடாதீங்க. கமர்சியல்...
View Articleதிருமணமான நடிகைகள் அம்மாவாகத்தான் நடிக்க வேண்டுமா?கேட்கிறார் அமலா பால்
‘மைனா’ மூலம் ரசிகர்களின் கவனத்தை திருப்பியவர், அமலா பால். இயக்குநர் விஜய்யைக் காதலித்து திருமணம் செய்து கொண்ட அவர், சின்ன இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்தவர், இப்போது ‘அம்மா கணக்கு’ மூலம்...
View Articleஇது லவ் திரில்லர் படம்!‘முப்பரிமாணம்’ சீக்ரெட்ஸ்
சாந்தனுவை வித்தியாசமானகெட்டப்பில் வெளிப்படுத்தும் படமாக உருவாகியுள்ளது, ‘முப்பரிமாணம்’. இதன் இயக்குநர் அதிரூபன், கதிர் மற்றும் பாலாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர். இந்த விசிட்டிங் கார்ட் போதாதா,...
View Articleதீபாவளிக்கு பிரம்மாண்டமாக ரிலீஸாகும் கார்த்தியின் ‘காஷ்மோரா’
தயாரிப்பாளர்கள் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு ஆகியோரின் ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பாக உருவாகி வரும் ‘காஷ்மோரா’ படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்து தற்போது...
View Article‘சபாஷ் நாயுடு’ படப்பிடிப்பு நிறைவு : பார்ட்டி கொடுத்த கமல்
‘தூங்காவனம்’ படத்தைத் தொடர்ந்து தற்போது ‘சபாஷ் நாயுடு’ படத்தை இயக்கி நடித்து வருகிறார் கமல்ஹாசன். இப்படத்தை இயக்குவதற்கு முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தவர் டி.கே.ராஜீவ்குமார். ஆனால், இவரின்...
View Articleசூர்யா படம் இயக்குவதை உறுதிசெய்த பா.ரஞ்சித்!
ரஜினியின் ‘கபாலி’ படத்திற்குப் பிறகு சூர்யா நடிக்கவிருக்கும் படத்தை இயக்கவிருப்பதாக பா.ரஞ்சித் அறிவித்துள்ளார்விக்ரம்குமார் இயக்கத்தில் சூர்யா மூன்று வித்தியாசமான வேடங்களில் நடித்து வெளிவந்த ‘24’...
View Article'இவன் யாரென்று தெரிகிறதா' டிரைலரை வெளியிட்ட நடிகர் விஷால்!
‘Own Cinemaas’ நிறுவனம் சார்பா எஸ்.டி.சுரேஷ்குமார் இயக்கியுள்ள படம் ‘இவன் யாரென்று தெரிகிறதா’. ‘மஞ்சப்பை’ புகழ் என்.ஆர்.ரகுநந்தன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு P&G ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார்....
View Articleமுதல் சர்வதேச ஆல்பத்திற்குத் தயாராகும் அனிருத்!
இசை ஆல்பம் ஒன்றிற்காக அமெரிக்க தயாரிப்பாளருடன் ஒப்பந்தம் செய்துள்ளார் அனிருத்‘கொலவெறி’ மூலம் உலகமெங்கும் கவனம் பெற்ற இசையமைப்பாளர் அனிருத், தற்போது தமிழ் சினிமாவில் கொடிகட்டிப் பறக்கும்...
View Articleஅப்பா அர்ஜுன் இயக்கத்தில் மகள் ஐஸ்வர்யா!
பல வெற்றிப் படங்களை தயாரித்த அர்ஜுனின் ‘ஸ்ரீராம் ஃபிலிம் இண்டர்நேஷனல்’ நிறுவனம் அடுத்து தயாரிக்கும் படம் ‘காதலின் பொன் வீதியில்’. இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், எழுதி அர்ஜுனே இயக்க, அவரது மகள்...
View Article