$ 0 0 டிமான்டி காலனி’ படம் மூலம் ரசிகர்களிடம் கவனத்தைப் பெற்ற இயக்குனர் அஜய் ஞானமுத்து ‘கேமியோ ஃபிலிம்ஸ்’ நிறுவனத்துடன் இணைந்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் நடித்த ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்திற்குப் பிறகு இந்நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் ...