$ 0 0 எப்போதும் பிசியாக இருக்கும் கலைப்புலி எஸ்.தாணுவின் அலுவலகம், இப்போது இன்னும் பிசியாக இருக்கிறது. அலறும் போன்களுக்கு பதில் சொல்லியே நேரம்போகிறது அவருக்கு. ‘கபாலி’ பற்றி பேச வேண்டும் என்றதும் ஆர்வமாக அழைக்கிறார் அறைக்குள். ‘கபாலி’ ...