$ 0 0 ‘படிக்கிற வயசுல படிப்பைப் பாருங்கப்பா, காதல் கத்தரிக்காய்னு வாழ்க்கையைத் தொலைக்காதீங்க’ என்று அட்வைஸ் செய்ய வருகிறது ‘நட்சத்திர ஜன்னலில்’ படம்.‘‘அட்வைஸ்னா, சீரியசா சொல்றோம்னு நினைச்சுடாதீங்க. கமர்சியல் கதையை கொண்ட படம்தான் இது. படத்துல ஏதாவது ...