சாந்தனுவை வித்தியாசமானகெட்டப்பில் வெளிப்படுத்தும் படமாக உருவாகியுள்ளது, ‘முப்பரிமாணம்’. இதன் இயக்குநர் அதிரூபன், கதிர் மற்றும் பாலாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர். இந்த விசிட்டிங் கார்ட் போதாதா, படம் இயக்க. அதிரூபனிடம் பேசினோம்.‘‘சினிமாவுக்கு வருவதற்கு முன், ...