$ 0 0 விஜய் டிவியிலிருந்து சினிமாவுக்கு வந்த சந்தானம், இப்போது ‘தில்லுக்கு துட்டு’ படம் மூலம் விஜய் டிவியின் ‘லொள்ளு சபா’ இயக்குனர் ராம்பாலாவுடன் இணைந்திருக்கிறார். ஹாரர் படங்களின் மூலம் கணிசமாக கல்லா கட்டி வரும் ஸ்ரீ ...