$ 0 0 ‘கோச்சடையான்’ படத்தில் சில காட்சிகளில் ரஜினிகாந்துக்கு டூப் போட்டு நடித்தவர் ஜீவா. ஏற்கனவே ‘குருவி’, ‘அலிபாபா’, ‘இது என்ன மாயம்’, ‘ஜம்புலிங்கம்’ படங்களில் நடித்திருக்கிறார். அடுத்து இவர் நடிக்கும் படம் ‘ஆரம்பமே அட்டகாசம்’. அஜீத் ...