$ 0 0 சிம்பு படம் என்றாலே குறைந்தது இரண்டு, மூன்று வருடங்களாவது தயாரிப்பில் இருக்குமோ...’ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துவதுபோல் உள்ளது அவரின் சமீபகால திரைப்படங்கள். வாலு, இது நம்ம ஆளு படங்களைத் தொடர்ந்து கௌதம் இயக்கத்தில் சிம்பு ...