$ 0 0 சிம்புவின் ‘அச்சம் என்பது மடமையடா’ படம் இறுதிகட்ட வேலைகளில் இருக்கும்போதே தனுஷுடன் இணைந்து ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’ படத்தின் வேலைகளையும் ஆரம்பித்துவிட்டார் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன். மார்ச் 14ஆம் தேதி பூஜை ...