$ 0 0 வில்லனாக அறிமுகமான நடிகர்கள் பின்னர் ஹீரோவாகி இருக்கிறார்கள். ஆனால் ஹீரோவாக நடித்தவர்கள் வில்லனாக நடித்தால் அடுத்து நிரந்தர வில்லன் நடிகர் என்ற முத்திரை குத்தப்பட்டுவிடுகிறது. ஜேம்ஸ்பாண்டாக நடித்த ஜெய்சங்கர் தொடங்கி இன்றைய அருண் விஜய்வரை ...