$ 0 0 ‘த்ரிஷா இல்லானா நயன்தாரா’ பட புகழ் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’. இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக ஸ்ரேயா சரண் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ...