$ 0 0 வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் ‘வட சென்னை’. சமீபத்தில் படப்பிடிப்பு துவங்கிய இப்படத்தில் தனுஷ் எம்.எல்.ஏ.வாக நடிக்கிறார். இந்த தகவலை சமீபத்தில் வெளியிட்டிருந்தோம். இப்போது இப்படம் குறித்த மற்றொரு தகவல் கிடைத்துள்ளது. இந்த ...