‘வேதாளம்’ படத்தின் சூப்பர்ஹிட் வெற்றிக்குப் பிறகு மீண்டும் இணைந்திருக்கிறது ‘தல’ அஜித், இயக்குனர் சிவா கூட்டணி. இந்த முறையும் இவர்களுடன் கைகோர்த்திருக்கிறார் இசையமைப்பாளர் அனிருத். சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஆண்டனி எல்.ரூபன் ...