$ 0 0 ஆட்டோகிராப், சந்தோஷ் சுப்ரமணியம், 23ம் புலிகேசி படங்களில் இணை இயக்குனராக பணியாற்றிய வி.சி.விஜயசங்கர் இயக்கும் படம் ‘ஒரு கனவு போல’. இதுபற்றி அவர் கூறியது:லாரி டிரைவரின் நண்பர் சினிமாவில் பாடகராக ஆசைப்படுகிறார். அந்த நட்பின் ...