$ 0 0 ‘சித்திரம் பேசுதடி’ படத்தில் ‘வால மீனுக்கும் வெலங்கு மீனுக்கும் கல்யாணம்..’ பாடலுக்கு இசை அமைத்தவர் சுந்தர்.சி.பாபு. வீணை சிட்டி பாபுவின் மகனான இவர் தற்போது ‘அட்டி’ படத்துக்கு இசை அமைத்திருப்பதுடன் படத்தை ரிலீஸும் செய்கிறார். ...