தான் இயக்கி நடித்து வெளிவந்த ‘அப்பா’ படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்துள்ளதால், தற்போது தன் அடுத்த படத்திற்கான ஸ்கிரிப்ட் வேலையில் உற்சாகமாக களமறிங்கியிருக்கிறார் சமுத்திரக்கனி. தற்காலிகமாக ‘தொண்டன்’ என பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தில் ஜெயம் ரவி ...