‘கெனன்யா ஃபிலிம்ஸ்’ ஜெ.செல்வகுமார் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘உள்குத்து’ திரைப்படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. ‘அட்டகத்தி’ தினேஷ், நந்திதா கதாநாயகன், கதாநயகியாக நடித்துள்ள இப்படத்தில் பாலசரவணன், ஜான் விஜய், சாயா சிங், ஸ்ரீமன், திலீப் சுப்பராயன் மற்றும் ...