$ 0 0 ‘பிரேமம்’ பட புகழ் சாய் பல்லவி தெலுங்கு படமொன்றில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். தெலுங்கில் பிரபலமான இயக்குனரான சேகர் காமுல்லா கிட்டத்தட்ட பத்து படங்களை இயக்கியுள்ளார். இவர் கடைசியாக இயக்கிய படம் ‘அனாமிகா’. நயன்தாரா ...