$ 0 0 ஓகே கண்மணி’யின் வெற்றியை தொடர்ந்து மணிரத்னம் இயக்கும் ‘காற்று வெளியிடை’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கியது. கார்த்தி கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் அதிதி ராவ் கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் கன்னடத்தில் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ...