$ 0 0 சிறைச்சாலை, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்திருப்பவர் தபு. இந்தி, தெலுங்கிலும் பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். வேற்றுமொழிகளிலும் கவனம் செலுத்திவந்த தபு தற்போது இந்தி படங்களை மட்டுமே ஏற்கிறார். இளம் ஹீரோக்கள், ...