$ 0 0 ‘மெட்ராஸ்’ படம் மூலம் தமிழில் அறிமுகமான கேத்ரின் தெரசா, அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார். அடுத்து ‘கதகளி’, ‘கணிதன்’ படங்களில் நடித்தார். முன்னதாக தெலுங்கிலும் நடித்துவந்த கேத்ரினுக்கு பெரிய படங்கள் கைக்கு வராமல் இருந்தது. ...