$ 0 0 ‘கயல்’ படத்தின் மூலம் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமான சந்திரன் நடிப்பில் அடுத்து உருவாகி வரும் படங்கள் ‘கிரகணம்’ மற்றும் ‘ரூபாய்’. இந்த படங்களை தொடர்ந்து மற்றுமொரு படத்தில் கதாநாயகனாக நடிக்கவிருக்கிறார் சந்திரன்! ‘நாளைய இயக்குனர்’ ...