$ 0 0 ஒரு ஹாலிவுட் படத்திற்கு இந்தியாவில் கவனம் கிடைக்க வேண்டுமென்பதற்காக ஒரு இந்திய படத்தின் புகழை, அதுவும் தமிழ் படத்தின் புகழை பயன்படுத்தியிருப்பது இதற்கு முன்பு இந்திய திரையுலக வரலாற்றில் நடந்திருக்குமா என்பது சந்தேகமே...! அதுவும், ...