$ 0 0 ‘வீரம்’, ’வேதாளம்’ ஆகிய வெற்றிப் படங்களை தொடர்ந்து சிவாவும், அஜித்தும் மீண்டும் இணையும் படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. ‘AK57’ என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் கதாநாயகியாக காஜல் அகர்வால் நடிக்க இருக்கிறார் என்று ...