$ 0 0 கடந்த சில மாதமாகவே உடல் எடையை கூட்டியதுடன் தாடி, மீசை வளர்த்து வந்தார் சிம்பு. அதிக் ரவிச்சந்திரன் இயக்கும் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்துக்காக இந்த கெட்டப்புக்கு மாறினார். இப்படத்தில் 80களில் இருந்த சிகை ...