சென்னை : வி.ஆர்.இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் வி.ரவி தயாரித்து நடிக்கும் படம் ‘ஏகனாபுரம்’. ரித்திகா, ஜோதிஷா ராஜசிம்மன் நடித்துள்ளனர். டி.எஸ்.மணிமாறன் இசை அமைத்துள்ளார். ஏ.எஸ்.செந்தில்குமார் ஒளிப்பதிவு. வி.சுரேஷ் நட்சத்திரா இயக்கி உள்ளார். படம் பற்றி ...