விஜய் ஆண்டனியின் அடுத்த படமாக வெளியாக இருக்கிறது ‘சைத்தான்’. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அதிக பாராட்டைப்பெற்றிருக்கிறது. படம் பற்றி இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தியிடம் பேசினோம்.‘‘இயக்குனர் வெற்றிமாறன்கிட்ட‘ஆடுகளம்’ படத்துல உதவி இயக்குநரா வேலை பார்த்தேன். அப்புறம் ...