$ 0 0 ஸ்டடி ஹாலிடேஸில் இருக்கிற காலேஜ் பையன் போல இருக்கிறார் சிவகார்த்தி. அப்படியே உழைப்பு மட்டுமே முதலீடாக வந்து சேர்ந்து பிரகாசிக்கிறார். ‘அதிர்ஷ்டம், எப்படியோ வந்துட்டார்’ என்று சொல்லிக் கொண்டு திரிந்தவர்கள் எல்லாம் இப்போது ‘கப்சிப்’. ...