$ 0 0 நயன்தாரா நடிப்பில் ‘மாயா’ எனும் வெற்றிப் படத்தை தயாரித்து வழங்கிய ‘பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ்’ நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பாக உருவாகியுள்ள படம் ‘மாநகரம்’. அறிமுக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். வெவ்வேறு ஊர்களில் இருந்து சென்னைக்கு ...