‘கபாலி’ உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
ரஜினி நடிப்பில் ‘கபாலி’ திரைப்படத்தை தயாரித்துள்ள ‘கலைப்புலி’ எஸ்.தாணு நேற்று சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு அளித்திருந்தார். அந்த மனுவில், ‘கபாலி’ திரைப்படத்தை சட்டத்தை மீறி இணையதளங்களில்...
View Articleசர்ப்ரைஸ் தரவிருக்கும் செல்வராகவன், சந்தானம்!
சந்தானம் நடித்து சமீபத்தில் வெளியான ‘தில்லுக்கு துட்டு’ நல்ல வசூலை அள்ளி வருகிறது என்று கூறப்படுகிறது. இந்த மகிழ்ச்சியில் இருக்கும் சந்தானம் அடுத்து தான் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் ஒரு படத்தில்...
View Article‘வட சென்னை’யில் விஜய் சேதுபதி?
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘வட சென்னை’ படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வருகிறது. வட சென்னை பின்னணியில் சொல்லப்படும் இந்த கதையில் தனுஷ் எம்.எல்.ஏ.வாக நடிக்கிறார். தனுஷுடன் நிஜ...
View Articleஹைபர் லிங்க் திரைக்கதை யுக்தியில் ‘மாநகரம்’
நயன்தாரா நடிப்பில் ‘மாயா’ எனும் வெற்றிப் படத்தை தயாரித்து வழங்கிய ‘பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ்’ நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பாக உருவாகியுள்ள படம் ‘மாநகரம்’. அறிமுக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்....
View Article‘கயல்’ சந்திரனின் ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’
கயல், கிரகணம், ரூபாய் ஆகிய படங்களை தொடர்ந்து சந்திரன் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’. ‘நாளைய இயக்குனர்’ புகழ் சுதர்சன் இயக்கும் இப்படத்தின் புஜை இன்று காலை...
View Article‘எங்க காட்டுல மழை’க்கு கை கொடுத்த விஜய்சேதுபதி!
‘குள்ளநரிக்கூட்டம்’ படத்தை இயக்கிய ஸ்ரீபாலாஜி இயக்கியுள்ள படம் ‘எங்க காட்டுல மழை’. வள்ளி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் மிதுன், மகேஸ்வரன், ஸ்ருதி, அருள்தாஸ், சாம்ஸ், அப்புக்குட்டி...
View Article5 நாள் வசூலைக் குவிக்க ‘பிளான்’ போட்ட ‘ரெமோ’
நர்ஸ் கெட்அப்பில் வித்தியாசமாக சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘ரெமோ’ படத்தை பாக்யராஜ் கண்ணன் அறிமுகப்படமாக இயக்குகிறார். ‘24 ஏஎம் ஸ்டுடியோஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் டைட்டில் வெளியீட்டை இயக்குனர்...
View Articleமீண்டும் பெண்களை பெருமைப்படுத்த வரும் ஜோதிகா!
ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு ஜோதிகா நடித்து சமீபத்தில் வெளியான படம் ‘36 வயதினிலே’. ஒரு பெண் கேரக்டரை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்த இப்படம் ஜோதிகாவுக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. இந்த படத்தை தொடர்ந்து ...
View Articleஇந்திய டிரென்டிங்கில் சிம்புவின் ‘இது நம்ம ஆளு’
பாண்டிராஜ் இயக்கத்தில் நீண்டநாள் தயாரிப்பாக இருந்த ‘இது நம்ம ஆளு’ திரைப்படம் மே 27ஆம் தேதி உலகமெங்கும் வெளியானது. ‘வல்லவன்’ படத்திற்குப் பிறகு இப்படத்திற்காக மீண்டும் ஜோடி சேர்ந்தனர் சிம்புவும்,...
View Article3வது முறையாக ரஜினி பட டைட்டிலை பயன்படுத்தும் சுசீந்திரன்!
விஷால் நடிப்பில் வெளிவந்த ‘பாண்டியநாடு’ படத்திற்குப் பிறகு, உதயநிதி நாயகனாக நடிக்கும் படத்தை இயக்க ஒப்புக்கொண்டார் இயக்குனர் சுசீந்திரன். ஆனால், சிற்சில காரணங்களால் அப்படம் ஒத்திவைக்கப்பட, தற்போது...
View Articleஏ.ஆர்.முருகதாஸின் புதிய நாயகி!
தற்போது சோனாக்ஷி சின்ஹா நடிப்பில் ‘அகிரா’ என்ற ஹிந்தி படத்தை இயக்கி வரும் ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்து தெலுங்கு சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான மகேஷ் பாபுவை வைத்து ஒரு படத்தை இயக்கவிருக்கிரார்....
View Articleதமன்னாவுக்கு கடின அசைவுகளுடன் டான்ஸ் - பிரபுதேவா தகவல்
நீண்ட இடைவெளிக்கு பிறகு பிரபுதேவா தமிழில் நடிக்கும் ‘தேவி’ படத்தில் ஹீரோயின் தமன்னா. விஜய் இயக்குகிறார். பிரபு தேவா வேகத்துக்கு நடனம் ஆட ஹீரோயின்கள் தயங்குவது உண்டு. அந்த தயக்கம் தமன்னாவுக்கும்...
View Articleடைரக்டர் ஆகிறார் ‘பூ’ பார்வதி
கிளாமராக நடித்தாவது நம்பர் 1 இடத்தை பிடிக்க வேண்டும் என கோலிவுட்டில் ஹீரோயின்களிடையே போட்டி நிலவும் நிலையில் நடிக்க வாய்ப்புள்ள வேடங்கள் மட்டுமே ஏற்பது என்ற பாலிசியுடன் இருப்பவர் பார்வதி. 2008ம்...
View Article85ல் நடந்த நிஜ கதையில் விஷ்ணு
‘வெண்ணிலா கபடி குழு’ இயக்குனர் சுசீந்திரன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார் விஷ்ணு விஷால். சமீபத்தில் தயாரிப்பாளரான விஷ்ணு ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ படத்தை தயாரித்தார். ஏற்கனவே 2வது படமாக...
View Articleபடமாகிறது க்ரைம் நாவல்
ஈரம், வல்லினம் படங்களை இயக்கிய அறிவழகன் இயக்கும் படம் ‘குற்றம் 23’. இது பற்றி அவர் கூறியது:ஜெயகாந்தன், சுஜாதா என எல்லா எழுத்தாளர்களின் புத்தகங்களும் படிப்பேன். ராஜேஷ்குமாரின் நாவல்களும் விரும்பி...
View Articleமுதன் முறையாக பேய் படத்துக்கு தணிக்கையில் யூ சான்று!
பேய் படமென்றாலே ஏ சான்றிதழ்தான் தணிக்கையில் வழங்கப்படுகிறது. முதன்முறையாக ஆவிகள் கதையான ‘என்னமா கத வுடுறானுங்க’ படத்துக்கு யூ சான்று கிடைத்திருக்கிறது. இதுபற்றி இயக்குனர் வி.பிரான்சிஸ் ராஜ்...
View Articleபடப்பிடிப்புக்குத் தயாராகும் சிவகார்த்திகேயன், நயன்தாரா ஜோடி!
சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘ரெமோ’ படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. விரைவில், டீஸர் பாடல் வெளியீட்டிற்கான...
View Articleஜீவாவின் ‘திருநாள்’ ரிலீஸ் ப்ளான்!'
‘ஈ’ படத்தில் இணைந்து நடித்த ஜீவாவும், நயன்தாராவும் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ள படம் ‘திருநாள்’. ‘கோதாண்டபாணி பிலிம்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை ராம்நாத் இயக்கியுள்ளார். ஸ்ரீகாந்த் தேவா இசை...
View Articleசிவ VS ஜீவா – சூடு பிடிக்கும் ஆயுதபூஜை ரிலீஸ்!
‘யாமிருக்க பயமே’, ‘கோ-2’ உள்பட பல படங்களை தயாரித்த ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மென்ட் நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பான 'கவலை வேண்டாம்' படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. ஜீவா, காஜல் அகர்வால்...
View Articleஇம்மாத இறுதியில்தான் வருவார் ரஜினி இல்லாமல் ஷங்கர் பட ஷூட்டிங்
ரஜினி நடித்துள்ள ‘கபாலி’ வரும் 22ம் தேதி வெளியாகிறது. இப்படம் நடித்துக் கொண்டிருக்கும்போதே ஷங்கர் இயக்கத்தில் ‘2.0’ படப்பிடிப்பிலும் ரஜினி பங்கேற்றார். முதல் கட்ட படப்பிடிப்பில் ரஜினி கலந்துகொண்டு,...
View Article