$ 0 0 ஈரம், வல்லினம் படங்களை இயக்கிய அறிவழகன் இயக்கும் படம் ‘குற்றம் 23’. இது பற்றி அவர் கூறியது:ஜெயகாந்தன், சுஜாதா என எல்லா எழுத்தாளர்களின் புத்தகங்களும் படிப்பேன். ராஜேஷ்குமாரின் நாவல்களும் விரும்பி படிப்பேன். மெடிக்கல் த்ரில்லர் ...