சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘ரெமோ’ படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. விரைவில், டீஸர் பாடல் வெளியீட்டிற்கான ஏற்பாடுகளும் நடந்தேறிக் கொண்டிருக்கின்றன. படம் அக்டோபர் ...