சாந்தனு கதாநாயகனாக நடிக்கும் படம் ‘முப்பரிமாணம்’. ‘சமயாலயா கிரியேஷன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் சிருஷ்டி டாங்கே கதாநாயகியாக நடிக்கிறார். இயக்குனர்கள் கதிர், பாலா ஆகியோரிடம் பணிபுரிந்த அதிரூபன் இயக்கும் இப்படத்தின் அனைத்து வேலைகளும் முடிவடைந்து ...