$ 0 0 செல்வராகவன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சோனியா அகர்வாலின் சினிமா கேரியர் உச்சத்தில் துவங்கியது. ஆனால், செல்வா இயக்கத்தில் வெளிவந்த காதல்கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை தவிர்த்து அவருக்கு மற்ற இயக்குனர்களின் படங்களில் ...