$ 0 0 ஜார்சி புரொடக்ஷன்ஸ் சார்பில் அருண்மொழி மாணிக்கம் தயாரிக்கும் படம், ‘உன்னோடு ஒரு நாள்’. அர்ஜுன் விஜயராகவன், ஜிப்ரான் செல்மான், மும்பை மாடல் நீலம் ஆகியோர் அறிமுகமாகிறார்கள். ஒளிப்பதிவு விஜயராஜ், இசை சிவபிரகாசன், பாடல்கள், மாலதி, ...