லண்டனில் பரதேசி
பாலா இயக்கத்தில் அதர்வா நடித்த படம் பரதேசி. விரைவில் லண்டனில் நடக்க உள்ள சர்வதேச திரைப்பட விழாவில் பரிசுகளுக்கான போட்டி படமாக தேர்வாகி இருக்கிறது. சிறந்த படம், சிறந்த இயக்கம், சிறந்த வெளிநாட்டு பட ...
View Articleவிமல் படம் தணிக்கை
எழில் இயக்கத்தில் விமல், பிந்து மாதவி நடிக்கும் படம் தேசிங்கு ராஜா. கடந்த மாதத்தில் புற்றீசல்போல் படங்கள் வந்ததால் இப்பட ரிலீசில் தாமதம் காட்டி வந்தனர். தணிக்கைக்கு அனுப்புவதிலும் வேகம் காட்டவில்லை....
View Articleநடிகர் மணிவண்ணன் மனைவி மரணம்
பிரபல நடிகரும், இயக்குனருமான மணிவண்ணன் கடந்த ஜூன் 15-ந்தேதி மாரடைப்பால் இறந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மணிவண்ணன் மனைவி செங்கமலத்திற்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை...
View Articleதனுஷின் வேலையில்லா பட்டதாரி
’மரியான்’ படத்தைத் தொடர்ந்து ‘நய்யாண்டி’ படத்தில் பிசியாகி விட்டர் தனுஷ். ‘நய்யாண்டி’யை முடித்ததும் தனது 25-வது பட வேலைகளில் இறங்க இருக்கிறார் தனுஷ். இந்தப் படத்திற்கு ‘வேலையில்லா பட்டதாரி’ என்று பெயர்...
View Articleதெரியுமா?
‘சேது’வுக்கு முன் பாலா இயக்கிய படத்தில், விக்னேஷ் ஹீரோவாக நடிக்க ஏற்பாடு நடந்தது. இருவரும் ஒரே அறையில் தங்கி, வாய்ப்பு தேடியவர்கள். அந்தப்படம் தொடங்கும்போது விக்னேஷ் உடல்நிலை சரியில்லாததால் சொந்த...
View Articleவிடியும்முன் பாடல் வெளியீடு
கயும் ஸ்டுடியோஸ் சார்பில் ஜாவித் கயும், நீது கிருபளானி தயாரிக்கும் படம், ‘விடியும்முன்’. பூஜா, மாளவிகா, ஜான் விஜய், வினோத் கிஷன் உட்பட பலர் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, சிவகுமார் விஜயன். பாடல், இசை:...
View Articleஉன்னோடு ஒரு நாள்
ஜார்சி புரொடக்ஷன்ஸ் சார்பில் அருண்மொழி மாணிக்கம் தயாரிக்கும் படம், ‘உன்னோடு ஒரு நாள்’. அர்ஜுன் விஜயராகவன், ஜிப்ரான் செல்மான், மும்பை மாடல் நீலம் ஆகியோர் அறிமுகமாகிறார்கள். ஒளிப்பதிவு விஜயராஜ், இசை...
View Article2013ல் இதுவரை 48 இசை அமைப்பாளர்கள் அறிமுகம்
தமிழ் சினிமாவில் ஆண்டுதோறும் இசை அமைப்பாளர்கள் அறிமுகம் அதிக அளவில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு 60க்கும் மேற்பட்ட இசை அமைப்பாளர்கள் அறிமுகமானார்கள். அவர்களில் சிலரைத் தவிர மற்றவர்கள் அடுத்த...
View Articleதள்ளிப்போகிறது பிரியாணி
கார்த்திக், ஹன்சிகா, பிரேம்ஜி நடிக்கும் படம், ‘பிரியாணி’. வெங்கட் பிரபு இயக்கும் இந்தப் படம் தமிழ், தெலுங்கில் உருவாகிறது. ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். இந்தப் படத்தை அடுத்த மாதம்...
View Articleரவுடி கோட்டை
தெலுங்கு படமான ‘சீதாராம கல்யாணம் லங்கலோ’ , தமிழில் ‘ரவுடி கோட்டை’ என்ற பெயரில் டப் ஆகிறது. நிதின், ஹன்சிகா, சுமன், ஜே.பி,, பிரம்மானந்தம் நடிக்கின்றனர். சிவம் அசோசியேட்ஸ் சார்பில் எஸ்.சுந்தரலட்சுமி...
View Articleஅசின் வாய்ப்பு ஸ்ருதிக்கு போனது
அசின் ஹீரோயினாக நடிக்க இருந்த இந்தி பட வாய்ப்பு, ஸ்ருதி ஹாசனுக்குச் சென்றது. இந்திப் பட இயக்குனர் அனீஸ் பாஸ்மி 2007ல் இயக்கிய படம், ‘வெல்கம்’. இதன் அடுத்த பாகத்தை ‘வெல்கம் பேக்’ என்ற ...
View Articleஆனந்த மழை
ஜி.கே அறிவுச்சோலை நிறுவனம் தயாரிக்கும் படம், ‘ஆனந்த மழை’. போஸ் வெங்கட், பவன், கோபி, சுப தமிழ்வாணன், தேவிப்பிரியா, ஸ்ரீதேவி, மு.களஞ்சியம் உட்பட பலர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு: கணேஷ்ராஜா. இசை: ஸ்டீபன்...
View Articleபிரபுதேவா பெயரை அழிக்க முடியாமல் திண்டாடும் நயன்தாரா
பிரபுதேவாவின் பெயரை கையில் பச்சை குத்திக்கொண்டிருக்கும் நயன்தாரா அந்த பெயரை நீக்க முடியாமல் திண்டாடுகிறார். பிரபுதேவா, நயன்தாரா காதல் பறவைகளாக இருந்தபோது பல விழாக்களுக்கு ஜோடியாக வந்தனர். காதலின்...
View Articleசினிமாக்காரர்களுக்கு சமூக அக்கறை இல்லையா? அர்ஜுன் பேட்டி
சினிமாக்காரர்களுக்கு சமூக அக்கறை இல்லையா என்பதற்கு பதில் அளித்தார் அர்ஜுன். அவர் அளித்த பேட்டி: நாட்டுபற்றுள்ள படங்களில் தொடர்ந்து நடிப்பது ஏன்? என்கிறார்கள். எனது தந்தைக்கு நாட்டுப் பற்று அதிகம்....
View Articleநிர்வாண போஸ் கொடுத்த தமிழ் பட நடிகை
தமிழ் படத்தில் நடித்த பாலிவுட் நடிகை ஷெர்லின் சோப்ரா நிர்வாண போஸ் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். யுனிவர்சிட்டி தமிழ் படத்தில் நடித்தவர் பாலிவுட் நடிகை ஷெர்லின் சோப்ரா. காமசூத்ரா 3 டி ஆங்கில ...
View Articleசர்ச்சை கதைகளுக்கு இயக்குனர் சாமி முழுக்கு
சாமி இயக்கும் படத்தில் வர்ஷா அஸ்வதி ஹீரோயினாக நடிக்கிறார். மிருகம், சிந்து சமவெளி, உயிர் போன்ற சர்ச்சைக்குரிய படங்களை இயக்கிய சாமி அடுத்து இயக்கும் படம் கங்காரு. இதுவும் சர்ச்சைக்குரிய படமா என்றபோது பட...
View Articleதெரியுமா?
தான் நடித்த படங்களில் டப்பிங் பேசியுள்ள கனிகா, மற்ற ஹீரோயின்களுக்கும் குரல் கொடுத்துள்ளார். ‘அந்நியன்’ படத்தில் சதா, ‘சிவாஜி’ யில் ஸ்ரேயா, ‘சச்சினி’ல் ஜெனிலியா ஆகியோர் கொஞ்சிப் பேசியது, கனிகாவின்...
View Articleதரணி இயக்கத்தில் மீண்டும் விக்ரம்
சென்னை : ஷங்கர் இயக்கும் ‘ஐ’ படத்தில் நடித்து வரும் விக்ரம், அடுத்து தரணி இயக்கத்தில் நடிக்கிறார். ஏற்கனவே அவர்கள் ‘தில்’, ‘தூள்’ ஆகிய ஹிட் படங்களில் இணைந்து பணியாற்றி யுள்ளனர். பெயரிடப்படாத இந்த ...
View Articleநூறாம் நாள் பாடல் வெளியீடு
சென்னை : ஸ்ரீவெற்றிவேல் பிலிம் அகாடமி சார்பில் இ.பாலசுப்பிரமணி, ஜி.ஆர்.உஷாரவி தயாரிக்கும் படம், ‘நூறாம் நாள்’. விஜயசிரஞ்சீவி, சாய்னா, மிருதுளா, ஜாக்குவார் தங்கம் நடிக்கிறார்கள். ராஜாதேசிங்கு...
View Articleதென்னிந்திய சர்வதேச திரைப்பட விழா அடுத்த மாதம் சார்ஜாவில் நடக்கிறது
சென்னை : தென்னிந்திய சர்வதேச திரைப்பட விழா (சைமா) சார்ஜாவில் அடுத்த மாதம் நடக்கிறது. இதில் தமிழ், தெலுங்கு, மலையாள, கன்னட திரைத்துறையினர் கலந்துகொள்கின்றனர். தென்னிந்திய சர்வதேச திரைப்பட விழா கடந்த...
View Article