![]()
அருண் வைத்தியநாதன் இயக்கத்தில் அர்ஜுன், பிரசன்னா, வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் முக்கிய கேரக்டர்களிக்ல் நடிக்கும் ‘நிபுணன்’ படத்தின் படப்பிடிப்பு பெங்களூரை தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறவிருக்கிறது. இப்படம் குறித்து இயக்குனர் அருண் வைத்தியநாதன் ...