$ 0 0 மலையாள ‘தட்டத்தின் மறையத்து’ படத்தின் ரீ-மேக் ஆக உருவாகியிருக்கும் ‘மீண்டும் ஒரு காதல் கதை’ திரைப்படம் விரைவில் ரிலீசாகவிருக்கிறது. இதனையொட்டி இப்படம் சமீபத்தில் சென்சார் குழு உறுப்பினர்களின் பார்வைக்கு சென்றது. ‘மீண்டும் ஒரு காதல் ...