$ 0 0 இயக்குனர் விஜய், அமலா பால் கடந்த 2014ம் ஆண்டு காதல் திருமணம் செய்துகொண்டனர். திருமணத்துக்கு பிறகு சென்னை அடையாறு போட்கிளப் பகுதியில் தனியாக வசித்து வந்தனர். திருமணத்துக்கு பின்னரும் அமலாபால் தொடர்ந்து நடிக்க எண்ணினார். ...