$ 0 0 ஜீவா, நயன்தாரா நடிக்கும் ‘திருநாள்’ படத்துக்கு இசை அமைத்திருக்கும் ஸ்ரீகாந்த் தேவா கூறியது:முன்பெல்லாம் அதிக படங்களுக்கு இசை அமைத்தேன். இப்போது தரம் முக்கியம் என்பதால் எண்ணிக்கை குறைத்துக்கொண்டேன். திருநாள் படத்தில் ஜீவா, நயன்தாரா நடித்திருப்பது ...